ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டின் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும். | Add a note on merits and demerits of five Kingdom classification. (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 11 வகுப்பு


தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 11 உயிர் தாவரவியல் &  தாவரவியல் 

ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டின் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.

 • விக்டேக்கெர் ஐம்பெரும் பிரிவு வகைபாட்டை உருவாக்கினார்.
 • செல்அமைப்வூ, உடல் அமைப்பு, உணவூட்டமுறை, இனப்பெருக்கம் மற்றும் இனப்பரிணாமக் குழுத்தொடர்பு அடிப்படையில் தோன்றியது.
 • இது மொனிரா, வூரோட்டிஸ்டா, புஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா என ஐந்து பெரும் பிரிவுகளை கொண்டது.

நிறைகள் 
 • இவ்வகைபாடு செல் அமைப்பு, உடலமைப்பு அடிப்படையில் அமைந்தது.
 • உணவூட்ட முறையின் அடிப்படையில் அமைந்தது. 
 • புஞ்சைகள் தாவரங்களில் இருந்து பிரித்து தனியாக வைக்கப்பட்டுள்ளது.
 • தாவரங்களிடையே இனப்பரிணாமக் குழுத்தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

குறைகள்
 • தற்சார்பு, சார்பூட்ட உயிரினங்கள், செல்சுவருடைய, செல்சுவரற்ற உயிரினங்கள் மொனிரா, புரோட்டிஸ்டா  பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளது. 
 • வைரஸ்கள் இவ்வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.

Add a note on merits and demerits of five Kingdom classification. 
 • R.H.Whittaker, an American taxonomist proposed five Kingdom classification in the year 1969. 
 • The Kingdoms include Monera, Protista, Fungi, Plantae and Animalia
 • The criteria adopted for the classification include cell structure, thallus organization, mode of nutrition, reproduction and phylogenetic relationship.
Merits of five kingdom classification:
 • It is based on the mode of nutrition. 
 • Separation of fungi from plants.
 • It shows the phylogeny of the organisms.
Demerits of five kingdom classification:
 • Viruses are not included in the system.
 • Cell wall lacking and cell wall bearing organisms are placed in the same kingdom.

Post a Comment

Previous Post Next Post