ஒரு பண்புக்கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக | Explain the law of dominance in monohybrid cross. (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 12 வகுப்பு

 


தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் &  தாவரவியல்

ஒரு பண்புக்கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

 • ஓங்குத்தன்மை விதி- பண்புகள், காரணிகள் என்றழைக்கப்படும் தனித்தியங்கும் அலகுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
 • எதிரிடை பண்புகளான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்குத்தன்மையுடனும், மற்றொன்று ஒடுங்கு தன்மையுடனும் காணப்படும்.
 • எதிரிடைபண்புகளை கொண்ட இரண்டு ஷயகால்வழி பெற்றோர் தாவரங்களுக்கிடையே இனகலப்பு செய்யப்படும் போது முதலாம் மகவுசந்ததியில் (F1)பெற்றோரின் ஒரு பண்பு மட்டுமே வெளிப்படுகிறது. வெளிப்படும் பண்பு ஓங்குபண்பு ஆகும்.
 • இரண்டாம் மகவுச்சந்ததியில் (F2) இரு பெற்றோர் பண்புகளும் வெளிப்படுகின்றன.
 • இரண்டாம் மகவுச்சந்ததியில் (F2) பண்புகள் 3:1 விகிதாச்சாரத்தில் உருவாகின்றன.


Explain the law of dominance in monohybrid cross.
 • The characters are controlled by discrete units called factors which occur in pairs.
 • In a dissimilar pair of factors one member of the pair is dominant and the other is recessive.
 • This law gives an explanation to the monohybrid cross.
 • The expression of only one of the parental characters in F1 generation.
 • The expression of both in the F2 generation.
 • It also explains the proportion of 3:1 obtained at the F2.
Post a Comment

Previous Post Next Post