தகுந்த படத்துடன் சூலின் அமைப்பைவிவரி | Explain the structure of an ovule With a suitable diagram (தினம் ஒரு கேள்வியும் & பதிலும்) 12 வகுப்பு

 


தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் &  தாவரவியல்

தகுந்த படத்துடன் சூலின் அமைப்பைவிவரி • சூல் பெருவித்தகம் என்று அறியப்படுகிறது. சூல் ஒன்று அல்லது இரண்டு சூலுறைகளால் சூழப்பட்டுள்ளது.
 • ஒரு முதிர்ந்த சூல் 2 பாகங்களை கொண்டிருக்கும் அவை 
  • 1. சூல் காம்பு 2. உடலம்
 • சூல்கக்காம்பு சூல்களை சூலொட்டு திசுவுடன் இணைக்கிறது.
 • சூல்காம்பு, சூலின் உடலோடு இணையும் பகுதி சூல் தழும்பு எனப்படும்.
 • சூல்காம்பு ஒட்டிய இடதில் உருவாகும் விளிம்பு பகுதிக்கு சூல்காம்பு வடு என்று பெயர்.
 • சூலின் மையத்தில் காணப்படும் பாரங்கைமாவாலான திசுப்பகுதிக்கு சூல்திசு என்று பெயர்.
 • சூல்திசுவை சூழ்ந்து காணப்படும் பாதுகாப்பு உறை சூலுறை எனப்படும்.
 • ஒரு சூலுறை மட்டும் காணப்படின் ஒற்றை சூலுறை சூல் என்றும், இரு சூலுறைகள் காணப்படின் இரு சூலுறை சூல் என்றும் அழைக்கப்படும்.
 • சூலுறையால் சூழப்படாத சூல்திசுப்பகுதிக்கு சூல்துளை என்று பெயர்.
 • சூல்திசு, சூலுறை மற்றும் சூல்காம்பு போன்றவை இணையும் பகுதிக்கு சலாசா என்று பெயர்.
 • சூல்திசுவில் காணப்படும்பெரிய முட்டைவடிவ பை போன்ற அமைப்பிற்கு கருப்பை அல்லது பெண் கேமீட்டகத் தாவரம் என்று பெயர்.
 • சில சிற்றினங்களில் சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகிறது. இந்தஅடுக்கு எண்டோதீலியம் அல்லது சூலுறை டபீட்டம் என்று அழைக்கப்படுகிறது. எ.கா : ஆஸ்டரேசி.
 • சூல்கள் இரு வகைபபடும்.
 • வித்துருவாக்க செல்கள் புறத்தோலுக்கு அடியில் ஒரே ஒரு அடுக்கு சூல் திசுவால் சூழப்பட்டிருதால் அதுமென் சூல்திசு எனப்படும்.
 • வித்துருவாக்கசெல்கள் புறத்தோலடியின் கீடிநப்பகுதியிலிருந்து தோன்றினால் அது தடி சூல்திசு வகை எனப்படும்.
 • சலாசா மற்றும் கருப்பையின் இடையே காணப்படும் செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ் என்றும்,சூல்துளைக்கும் கருப்பைக்கும் இடையே காணப்படும் தடித்த சுவருடைய செல்கள் எப்பிஸ்டேஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
Explain the structure of an ovule With a suitable diagram

Ovule is also called megasporangium.
 • It is protected by one or two covering called integuments.
 • A mature ovule consists of a two parts
 1. Stalk
 2. Body
 • The stalk or the funiculus is present at the base and attaches the ovule to the placenta.
 • The point of attachment of funicle to the body of the ovule is known as hilum.
 • The funicle is adnate to the body of the ovule forming a ridge called raphe.
 • The body of the ovule is made up of a central mass of parenchymatous tissue known as nucellus.
 • It has large reserve food materials.
 • The nucellus is enveloped by one or two protective coverings called integuments.
 • Integument encloses the nucellus except at the top and forms a pore called micropyle.
 • The ovule with one integument said to be unitegmic or two integuments are said to be bitegmic.
 • The nucellus, the integument and the funicle meet at the basal region of the ovule is called aschalaza.
 • The micropylar end of the nucellus contains large oval, sac-like structure called embryo sac orfemale gametophyte.
 • It develops from the functional megaspore formed within the nucellus.
 • The inner layer of the integument may become specialized to perform the nutritive function forthe embryo sac and is called as endothelium or integumentary tapetum.
 • Ex : Asteraceae

Post a Comment

Previous Post Next Post